nisa-artcom: வியாபார காட்சியகத்தின் வடிவமைப்பு

Friday, July 31, 2009

வியாபார காட்சியகத்தின் வடிவமைப்பு


எம்மால் வடிவமைக்கப்பட்ட ஒரு வாணிப காட்சியகத்தின் அமைப்பினையே கீழ்க்காட்டப்பட்டுள்ள படங்களில் காண்கின்றீர்கள்.

வடிவமைப்புக்கு முன்னர் காட்சியகத்தின் தோற்றம்



வடிவமைப்புக்கு பின்னர் காட்சியகத்தின் தோற்றம்


முழுமையாக ஒரு வியாபார ஸ்தாபனத்தினை எவ்வாறான விளம்பரங்களையும், எவ்வாறான வர்ணங்களையும், பூசுவதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவரமுடியும் என எமது நிறுவனம் ஆலோசனைகளையும் அதற்கான வடிமைப்புக்களையும் வழங்கி வருகின்றது. எந்த ஒரு கட்டிடத்தினையும் அதன் தோற்றத்திற்கேற்ப பல வருட அனுபவம் மிக்க வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் உருவாக்கிக் கொடுக்கின்றோம்.

0 comments:

Post a Comment

 

Copyright 2010 All Rights Reserved NISA ARTS (Pvt) Ltd. by A.S.Nisa Converted into Blogger Template by Bloganol dot com